மாலை மயங்கும் அந்தி நேரம் – Maalai Mayangum Anthi Nearam

மாலை மயங்கும் அந்தி நேரம் – Maalai Mayangum Anthi Nearam

மாலை மயங்கும் அந்தி நேரம்
மின் மலர்கள் பூத்திடும் வானில்
மேலானதாக புது வெள்ளி தோன்ற
மேசியா பிறந்ததை அறிந்தனரே

1.ஞானியர் மூவர் வெள்ளியின் பின் செல்ல
தாவீதின் ஊரோரம் முன்னணியில் -2
பாலன் இயேசுவின் தூய பாதத்தில் -2
பொன்போளம் தூபம் படைத்தனரே

2.எனக்காக வந்த என் இயேசு பாலா
என் செய்வேன் உம் அன்பிற்கு ஈடாக நான் -2
உந்தன் நாமமே அறியதோர்க்கு -2
வழிகாட்டியாக நான் ஒளி வீசுவேன்

Maalai Mayangum Anthi Nearam song lyrics in English

Maalai Mayangum Anthi Nearam
Min Malargal Poothidum Vaanil
Mealanathaga Puthu Velli Thontra
Measiya Piranthathai Arinthanarae -2

1.Gnaniyar Moovar Velliyin Pin Sella
Thaavithin Oororam Munnaaiyil -2
Paalan yesuvin Thooya Paathathil -2
Ponpolam Thoobam Padaithanare

2.Enakkaga vantha En Yesu Paala
En Seiven ummanbirkku Eedaaganaan -2
Unthan Naamame Ariyathorkku -2
Vazhikattiyaga Naan Oli veesuvean

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo