Bible verses for wedding blessings

Bible verses for wedding blessings & Wedding songs lyrics

திருமண நாள் வாழ்த்துக்கள்wedding blessings
“நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.”
ஆதியாகமம் 9 : 7
“And you, be ye fruitful, and multiply; bring forth abundantly in the earth, and multiply therein.”
Genesis 9 : 7
“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.”
சங்கீதம் 118 : 24
“This is the day which the LORD hath made; we will rejoice and be glad in it.”
Psalms 118 : 24
“உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.”
நீதிமொழிகள் 5 : 18
“Let thy fountain be blessed: and rejoice with the wife of thy youth.”
Proverbs 5 : 18
“குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குத் கிரீடமாயிருக்கிறாள்;” 
நீதிமொழிகள் 12 : 4
“A virtuous woman is a crown to her husband:”
Proverbs 12 : 4
““மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையான தைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.”
நீதிமொழிகள் 18 : 22
“Whoso findeth a wife findeth a good thing, and obtaineth favour of the LORD.”
Proverbs 18 : 22
“புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. ”
நீதிமொழிகள் 19 : 14
“House and riches are the inheritance of fathers: and a prudent wife is from the LORD.”
Proverbs 19 : 14
“குணசாலியான ஸ்திரீயின் விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.” 
நீதிமொழிகள் 31 : 10
“Who can find a virtuous woman? for her price is far above rubies.”
Proverbs 31 : 10
“கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கபண்ணும்;”
ஆபகூக் 3 : 2
“O LORD, I have heard thy speech, and was afraid: O LORD, revive thy work in the midst of the years, in the midst of the years make known;”
Habakkuk 3 : 2
“அவர்களில் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” 
மத்தேயு 19 : 6
“Wherefore they are no more twain, but one flesh. What therefore God hath joined together, let not man put asunder.”
Matthew 19:6
“நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது .”
யோவான் 15 : 12
“This is my commandment, That ye love one another, as I have loved you.”
John 15 : 12
“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷனுக்குங் கீழ்ப்படியுங்கள்.”
எபேசியர் 5 : 22
“Wives, submit yourselves unto your own husbands, as unto the Lord.”
Ephesians 5 : 22
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்;”
எபேசியர் 5 : 25
“Husbands, love your wives, even as Christ also loved the church, and gave himself for it;”
Ephesians 5 : 25
“உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்ககடவன்.” 
எபேசியர் 5 : 33
“Nevertheless let every one of you in particular so love his wife even as himself; and the wife see that she reverence her husband.”
Ephesians 5 : 33
“புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.”
1 பேதுரு 3 : 7
“Likewise, ye husbands, dwell with them according to knowledge, giving honour unto the wife, as unto the weaker vessel, and as being heirs together of the grace of life; that your prayers be not hindered. “
1 Peter 3 : 7
“விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;”
எபிரேயர் 13 : 4
“Marriage is honourable in all, and the bed undefiled:”
Hebrews 13 : 4
“எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாயிருங்கள்.”
1 பேதுரு 4 : 8
“And above all things have fervent charity among yourselves: for charity shall cover the multitude of sins.”
1 Peter 4 : 8
error: Download our App and copy the Lyrics ! Thanks
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account