மாமரி மகனே மாதவ சுதனே – Maa Mari Maganae Mathava Suthanae Vaalthukirom Aatitai Kutilin Aathava Vitivae Pottukirom Maarkalik Kulirin Tamil Christmas Song Lyrics.
Maa Mari Maganae Mathava Suthanae Christian Song Lyrics in Tamil
மாமரி மகனே மாதவ சுதனே வாழ்த்துகிறோம்
ஆடிடை குடிலின் ஆதவ விடிவே போற்றுகிறோம்
மார்கழிக் குளிரின் மாணிக்கமே
பெத்தலை நகரின் பரிசுத்தமே
மானுட வடிவே மாபரனே
பாடியே மகிழ்வோம் யாவருமே
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெரி மெரி கிறிஸ்மஸ்…
1. கந்தை துணியில் தந்தை மடியில்
விண்ணின் மகனாய் வந்தவனே
நிந்தை ஏற்று சொந்தம் ஆக்க
மண்ணின் மகனாய் வந்தவனே
விண்மீன் வழியைக் காட்டியதோ
இரவும் குளிரைக் கூட்டியதோ
மீட்பை ஜனமம் நீட்டியதோ
உயிரும் கானம் மீட்டியதோ
இறைவா உம்மைப் பணிகின்றோம்
இதயம் ஒன்றாய் இணைகின்றோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்…
2. ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்
அழகின் உருவாய் வந்தவரே
தாழ்மைக் கோலம் தன்னில் ஏற்று
வாழ்வில் மாற்றம் தந்தவரே
இடையர் வந்தது தொழுதிடவோ
மூன்று ஞானிகள் பணிந்திடவோ
முன்னணை உமக்கு பஞ்சணையோ
முன்னைய வாக்கின் முன்னுரையோ
வரமே உம்மை தேடுகின்றோம்
வாழ்த்துப் பாடல் பாடுகின்றோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்…
Maa Mari Maganae Mathava Suthanae Christian Song Lyrics in English
Maamari Makanae Maathava Suthanae Vaalthukirom
Aatitai Kutilin Aathava Vitivae Pottukirom
Maarkalik Kulirin Maannikkamae
Pethalai Nakarin Parisuthamae
Maanuda Vativae Maaparanae
Paatiyae Makilvom Yaavarumae
Haeppi Haeppi Kirismas
Meri Meri Christmas…
1. Kanthai Thunniyil Thanthai Matiyil
Vinnin Makanaay Vanthavanae
Ninthai Aettu Sontham Aakka
Mannin Makanaay Vanthavanae
Vinnmeen Valiyaik Kaattiyatho
Iravum Kuliraik Koottiyatho
Meetpai Janamam Neettiyatho
Uyirum Kaanam Meettiyatho
Iraivaa Ummaip Pannikintom
Ithayam Ontay Innaikintom
Haeppi Haeppi Kirismas
Merri Merri Christmas…
2. Aelmai Vativil Maattuth Tholuvil
Alakin Uruvaay Vanthavarae
Thaalmaik Kolam Thannil Aettu
Vaalvil Maattam Thanthavarae
Itaiyar Vanthathu Tholuthidavo
Moontu Njaanikal Panninthidavo
Munnannai Umakku Panjannaiyo
Munnaiya Vaakkin Munnuraiyo
Varamae Ummai Thaedukintom
Vaalthup Paadal Paadukintom
Haeppi Haeppi Kirismas
Merri Merri Christmas…
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Maa Mari Maganae Mathava Suthanae.’
- The song celebrates themes of joy and togetherness, wishing a Merry Christmas to all.
- It includes references to the arrival of Jesus and his humble beginnings.
- The English transliteration of the lyrics is also provided for wider understanding.
- Overall, it highlights the festive spirit of Christmas within the Christian faith.

