யாவோ என்னும் கனத்திற்குரிய – Yahweh Ennum Christian Song Lyrics

Faith Score+1
Faith Score+1

யாவோ என்னும் கனத்திற்குரிய – Yahweh Ennum Kanathirkuriya Naamathai Udaiyavarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.

Yahweh Ennum Christian Song Lyrics in Tamil

யாவோ என்னும் கனத்திற்குரிய
நாமத்தை உடையவரே
யாவே என்னும் பயபக்திக்குரிய
நாமத்தை உடையவரே

பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனைக்கு உரியவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனைக்கு பாத்திரரே

1. பரிசுத்தவான்களின் சபைதனிலே
மிகவும் பயப்பட தக்கவரே (2)
சூழ்ந்திருக்கும் அனைவராலும்
அஞ்சப்படத்தக்கவர் நீர் பரிசுத்தரே (2)

2. பரிசுத்தத்தில் மிகுவும் மகத்துவமுள்ளவர்
துதிகளில் பயப்படத்தக்கவரே (2)
தேவர்களில் எல்லோரிலும்
பயப்படத்தக்கவர் நீர் பரிசுத்தரே (2)

3. கேரூபீன் சேராபீன் தூதர்களாலே
ஓயாமல் சேவிக்கப்படுபவரே (2)
யேஷுவா எங்கள் இரட்சகரே
பயப்பக்திக்குரியவர் பரிசுத்தரே (2)

யாவோ என்னும் கனத்திற்குரிய பாடல் வரிகள், Yahweh Ennum Lyrics, Christian Song Lyrics

Yahweh Ennum Christian Song Lyrics in English

Yahwae Ennum Kanathirkuriya
Naamathai Udaiyavarae
Yahwae Ennum Bayabakthikuriya
Namathai Udaiyavarae

Parisutharae! Parisutharae!
Aaradhanaiku Uriyavarae
Parisutharae! Parisutharae!
Aaradhanaiku Pathirarae

1. Parisuthavangalin Sabaidhanilae
Migavum Bayapada Thakavarae (2)
Soozhndhirukum Anaivaralum
Anjapadathakavar Neer Parisutharae (2)

2. Parisuthathil Migavum Magathuvamullavar
Thudhigalil Bayapadathakavarae (2)
Devargalil Ellorilum
Bayapadathakavar Neer Parisutharae (2)

3. Kaerubeen Saerabeen Thoodhargalaalae
Oyaamal Saevikapadubavarae (2)
Yaeshuva Engal Ratchagarae
Bayabakthikuriyavar Parisutharae (2)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Yahweh Ennum’.
  • It includes both Tamil and English versions of the song lyrics.
  • The lyrics celebrate attributes of God and emphasize worship and reverence.
  • References to other Christian song lyrics and resources are provided at the end.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo