Psalms-3/சங்கீதம்-3
சங்கீதம்-3 | Psalms-3 |
---|---|
1.கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். | 1.LORD, how are they increased that trouble me! many are they that rise up against me. |
2.தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) | 2.Many there be which say of my soul, There is no help for him in God. Selah. |
3.ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். | 3.But thou, O LORD, art a shield for me; my glory, and the lifter up of mine head. |
4.நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா. | 4.I cried unto the LORD with my voice, and he heard me out of his holy hill. Selah. |
5.நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். | 5.I laid me down and slept; I awaked; for the LORD sustained me. |
6.எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன் | 6.I will not be afraid of ten thousands of people, that have set themselves against me round about. |
7.கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். | 7.Arise, O LORD; save me, O my God: for thou hast smitten all mine enemies upon the cheek bone; thou hast broken the teeth of the ungodly. |
8.இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) | 8.Salvation belongeth unto the LORD: thy blessing is upon thy people. Selah. |
We will be happy to hear your thoughts