தாவீதைப் போல நடனமாடி | Thaveethai Pola Nadanamadi | TAMIL CHRISTIAN SONG
தாவீதைப் போல நடனமாடி | Thaveethai Pola Nadanamadi | TAMIL CHRISTIAN SONG
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தாப்பேன்
5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
தாவீதைப் போல நடனமாடி
Thaveethai Pola Nadanamadi
TAMIL CHRISTIAN SONG
Tags: african christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristChristian songsChristianityegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsGospelgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songHolyigbo christian songsiranian christian songsjavanese christianjesús..korean christian songsmalayalam christian songsmarathi christian songMusicodia christian songpolish christian songsportuguese christian songsrussian christian songsspanish christian musicspanish christian songswahili christian songstagalog christian songstamilTamil Christian SongTAMIL CHRISTIAN SONGStelugu christian songsthai christian songThaveethai Pola Nadanamaditurkish christian songsurdu christian songsvietnamese christian songsyoruba christian songsதாவீதைப் போல நடனமாடி