ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen

ஆதியும் அந்தமும் ஆமென் – Aathiyum Anthamum Amen

A maj
ஆதியும் அந்தமும் ஆமென்
அல்பா ஒமேகாவும் ஆமென்-2
பரலோகில் அவர் நாமம் ஆமென்
என் பரிகாரியானேரே ஆமென்-2

ஆ… ஆ.. ஆ…ஆமென்…..(2)

(அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
அது எல்லாமே செயலாகும் ஆமென்-2

1.உன்னதர் மறைவுண்டு ஆமென்
நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2
பொல்லாப்பு நேராது ஆமென்
ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ…ஆமென்

2.பாடுகள் ஏற்றாரே ஆமென்
நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2
(அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென்
(இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ…ஆமென்

3.சிறையிருப்பை திருப்புவார் ஆமென்
நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென்
ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென்
நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்
கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்
இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ…ஆமென்

4.மரபியல் வியாதி இல்லை ஆமென்
நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்-2
சிலுவையில் பிறந்தோமே ஆமென்
ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ…ஆமென்

Aathiyum Anthamum Amen song lyrics in english

Amen Song lyrics by John Jebaraj

Aathiyum Anthamum Amen
Alpaa Omaekaavum Amen-2
Paraloakil Avar Naamam Amen
En Parikaariyaanaerae Amen-2

Aa… Aa.. Aa…Amen…..(2)

(Avar) Vaarththaikku Azhivillai Amen
Athu Ellaamae Seyalaagum Amen-2

1.Unnathar Maraivundu Amen
Namakku Vallavar Nizhalundu Amen-2
Pollaappu Naeraathu Amen
Oru Vaathaiyum Anukaathu Amen-2-Aa.. Aa.. Aa…Amen

2.Paatukal Yetraarae Amen
Nam Thukkangal SumaNthaarae Amen-2
(Avar) Thazhumbaalae Gunamaanoam Amen
(Ini) Belaveenam Namakkillai Amen-2-Aa.. Aa.. Aa…Amen

3.Siraiyiruppai Thiruppuvaar Amen
Nammai Nagaippalae Nirappuvaar Amen
Siraiyiruppai Thiruppinaar Amen
Nammai Nakaipaalae Nirappinaar Amen
Kanneeroadu Vithaiththoamae Amen
Ini Kempeeraththoadaruppoamae Amen-2-Aa.. Aa.. Aa…Amen

4.Marapiyal Viyaathi illai Amen
Nam Marapanukkal (Dna) Maaritrae Amen-2
Siluvaiyil Piranthoamae Amen
Onrum Niluvaiyil Illai Amen-2-Aa.. Aa.. Aa…Amen

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo