என்ன ஒரு பொருட்டா நினைச்சி – Enna Oru Poruta Nenachi

என்ன ஒரு பொருட்டா நினைச்சி – Enna Oru Poruta Nenachi

என்ன ஒரு பொருட்டா நினைச்சி
என் மேலே பாசம் வைச்சி
கொஞ்ச கூட உங்க அன்பு குறையல
உங்க கிருபை என்னை விட்டு விலகல
கொஞ்ச கூட உங்க அன்பு குறையல
உங்க கிருபை என்னை விட்டு விலகல

எப்படி நன்றி சொல்ல
வார்த்தைகள் போதாதே
எப்படி நன்றி சொல்ல
என் வாழ்நாள் போதாதே -2- என்ன

1.ஒண்ணுத்துக்கும் உதவாத
யாரும் என்னை மதிக்காத
வாழ்ந்த நாட்களை நினைக்கிறேனையா
எட்டாத உயரங்களில் வைதீரையா -2 -எப்படி

2.காசு பணம் இல்லாத
உன்ன உணவு இல்ல
சோர்ந்து போன என்ன போஷித்தீங்கப்பா
ஒன்றிலும் குறைவில்லாமல் நடத்துறீங்கப்பா -2 -எப்படி

3.கருவிலே தெரிந்து கொண்டு
பெயர் சொல்லி என்னை அழைத்து
கனமான ஊழியத்தை
எனக்கு தந்திங்க
ஆத்தும ஆதாயம் செய்யவச்சீங்க -2 -எப்படி

Enna Oru Poruta Nenachi song lyrics in english

Enna Oru Poruta Nenachi
En Malea Paasam Vachi
Konja Kooda Unga Anbu Kuraiyala
Unga Kirubai Ennai Vittu Vilagala
Konja Kooda Unga Anbu Kuraiyala
Unga Kirubai Ennai Vittu Vilagala

Eppadi Nartri solla
Vaarthaigal Pothathe
Eppadi Nantri solla
En Vaalnaal Pothathe -2- Enna

1.Onnuthukkum Uthavatha
Yaarum Ennai Mathikatha
Vaalntha Naatkalai Ninaikirenaiya
Ettatha Uyarankalil Vaitheeraiya – 2-Eppadi

2.Kaasu Panam Illatha
Unna Vunavu Illa
Soranthu Pona enna Poshithingapa
Ontrilum Kuraivillamal Nadathuringapa-2-Eppadi

3.Karuvilae Therinthu Kondu
Peayar solli ennai Alaithu
Kanamaana Oozhiyaththai
Enakku Thanthinga
Aathuma Aathayam Seiyavachinga- 2-Eppadi

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo