நன்மைகளை ஈவாய் தந்த – Nanmaigalai Eevaai Thantha

Deal Score0
Deal Score0

நன்மைகளை ஈவாய் தந்த – Nanmaigalai Eevaai Thantha

நன்மைகளை ஈவாய் தந்த நல்ல ராஜனே
நானிலம் போற்றும் தேவனே
இமைப்பொழுதும் கைவிடாத என் நல்ல தகப்பனே
இமைப்போல காக்கும் தேவனே

உம்மை உயர்த்துவேன் என்றுமே
உம்மை பாடுவேன் என்றுமே
என் நாசியில் சுவாசம் உள்ள நாளெல்லாம் பாடிடுவேன்
என் ஜீவிய நாட்களெல்லாம் உம்மையே பாடிடுவேன்

1. மானிடர் பார்க்கும் வண்ணம் பார்ப்பதில்லையே
அழகையும் பொன்னையும் நீர் விரும்பவில்லையே
என்னை நேசித்தீரே என் நிலைமை கண்டு
எனக்காய் வந்தீரே உம்மை பாடிடுவேன்

2. வேண்டியதெல்லாம் நீர் எனக்கு தந்தீர்
வேண்டாததை என்னை விட்டகற்றினீர்
என் தேவை உணர்ந்து என்னை தேடி வந்து
என் தேவை எல்லாம் நீரே பார்த்து

Nanmaigalai Eevaai Thantha song lyrics in english

Nanmaigalai Eevaai Thantha Nalla Rajanae
Nanilam Pottrum Devanae
Imaipoluthum Kaividatha En Nalla Thagappanae
Imaipola Kaakkum Devanae

Ummai Uyarthuvean Entrumae
Ummai paaduvean Entrumae
En Naasiyil Swasam Ulla Nalellaam Paadisuvean
En Jeeviya Naatkalellaam Ummaiyae Paadiduvean

1.Maanidar Paarkkum Vannam Paarpathillaiyae
Alagaiyum Ponnaiyum Neer Virumbavillaiyae
Ennai neasitheerae En Nilamaiyai Kandu
Enakkaai Vantheerae Ummai Paadiduvean

2.Veandiyathellaam Neer Enakku Thantheer
Veandathathai Ennai Vittakattineer
En Devai Unarnthu Ennai Theadi Vanthu
En Devai Ellaam Neerae Paarthu

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo