நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha

Deal Score0
Deal Score0

நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha

நினையாத நேரம்
எதிர்பார்க்காத தருணம்
உதவி செய்யும் உந்தன் கரம் அழகானது…
அழகானவரே அழகானவரே
அழுக்கான என்னை அழகாக்கினீரே….

1.நடுக்கடலில் தத்தளித்த சிறு ஓடம் நான்
புயலினால் பயந்து நின்ற சிறு பிள்ளை நான்

நடந்து வந்தீர் எனக்காய் கடல் மீதிலே
அடக்கினீர் எல்லா புயல்களையும்

2.மூலையில் முடங்கிய பேலவீனன் நான்
வெகு ஜனம் மறந்திட்ட
சுகவீனன் நான்
எதிர் பார்த்த குளம் எனக்கு ஏமாற்றமே
எதிர் பார நேரம் என் யேசு வந்தார்
எதிர் பார்த்த குளம் எனக்கு ஏமாற்றமே
எதிர் பார நேரம்
என்னை குணமாக்கினார்

Ninaiyatha Neram ethirparkadha song lyrics in english

Ninaiyatha Neram ethirparkadha tharum
Udhaviseiyum undha karam azhaganathu
Azhaganavare Azhaganavare
Azhukana ennai azhgakinirae

Nadu kadalil thathalitha siru odam nan
Puyalinal bayandhu nindra siru pillai Nan
Nadanthu vantheer enakai kadal meethilae
Adakinir ellam puyalgalaiyum

Moolai mudangiyai belaveenan nan
Vegujenam marandhita sugaveenan nan
Ethirpartha kulam enaku ematramae
Ethirpar neram en yesu vandhar

Ethirpartha kulam enaku ematramae
Ethirpar neram ennai gunamakinar.

Azhaganavare Azhaganavare
Azhukana ennai azhgakinirae

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo