யாரிடம் செல்வோம் இறைவா | Yaridam Selvom Iraiva Song with lyrics |

யாரிடம் செல்வோம் இறைவா | Yaridam Selvom Iraiva Song with lyrics |

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
இறைவா……இறைவா……

அலை மோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் — (யாரிடம்…)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதைய்யா (2)
குணமதிலே மாறாட்டம்
குவலயம் தான் இணைவதெப்போ — (யாரிடம்…)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு
உனது மனம் இரங்காதோ — (யாரிடம்…)

yaaridam selvom iraiva song lyrics in english

yaaridam selvom iraiva
vaazhvu tharum vaarthaiyelaam
ummidam andro ullana
iraivaa iraivaa

alaimodhum ulaginile
aaruthal nee tharavaendum
andi vanthom adaikalam nee
aatharithae aravanaipaay

manathinile poraattam
manithanaiyae vaatuthaiyaa
kunamathile maaraatam
kuvalayam thaan inaivatheppo

vaeraruntha marangalilae
vilainthirukum kanikalai pol
ulagirukum nilai kandu
unathu manam irangaatho

Tamil Christian Song – Yaridam Selvom Iraiva Song with Lyrics

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo