யூதேயா என்னும் தேசத்திலே – Yudheya Ennum Desaththilae

யூதேயா என்னும் தேசத்திலே – Yudheya Ennum Desaththilae

யூதேயா என்னும் தேசத்திலே
யூதரின் ராஜாவாய் பிறந்தவரே
உம்மை போற்றுகிறோம் வணங்குகிறோம்
போற்றி ஆராதிப்போம் -2

1.தூதர்கள் கானம் பாடினாரே
துயரை மேய்ப்பர்கள் வணங்கினாரே
நட்சத்திரம் வழி காட்டிடவே நசரேயன் பிறந்தாரே

2.மாமரி வயிற்றில் உதித்தவரே ஆரீரி ஆரிரோ
மாடிடை குடிலில் பிறந்தவரே ஆரீரி ஆரிரோ
மானிடர் பாவம் போக்கிடவே மனுவேலன் பிறந்தாரே

3.ஏழைக்கோலமாய் பிறந்தவரே வாழ்கவே வாழ்கவே
எளியவர் இன்னல் நீக்கினீரே வாழ்கவே வாழ்கவே
என்னையும் உன்னையும் மீட்டிடவே
ஏசையா பிறந்தாரே

Yudheya Ennum Desaththilae song lyrics in English

Yudheya Ennum Desaththilae
Yutharin Raajavaai Piranthavarae
Ummai Pottrukirom Vanangukirom
Pottri Aarathipom -2

1.Thuthargal Kaanam Paadinarae
Thuyarai Meippargal Vananginarae
Natchathiram Vazhi kaattidavae Nasareayan Pirantharae

2.Mamari Vayittril Uthithavarae
Aariri Aariro
Madidai Kudilil Piranthavarae
Aariri Aariro
Maanidar Paavam pokkidavae Manuvealan Pirantharae

3.Yealaikolamaai Piranthavarae Valkavae Valkavae
Eliyavar Innal Neekkineerae Valkavae Valkavae
Ennaiyum Unnaiyum Meettidavae
Yeasiya Pirantharae

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo