வெட்கப்பட்டு போவதில்ல – Vetkapattu Povathilla

Deal Score0
Deal Score0

வெட்கப்பட்டு போவதில்ல – Vetkapattu Povathilla

வெட்கப்பட்டு போவதில்ல
வெந்து நொந்து போவதில்ல
இயேசு போல யாரும் இல்ல – நான் ஆராதிக்கும்
இயேசு போல யாரும் இல்ல

1. என் கைய பிடிச்சவரு
என் கண்ணீரை துடைப்பாரு – 2 – அதனால நான்

2. என்ன பெயர் சொல்லி அழைச்சவரு
பெரும் காரியங்கள் செய்வாரு – 2 – அதனால நான்

3. என் விண்ணப்பத்தை கேட்பவரு
ஒரு அற்புதத்தை செய்வாரு – 2 – அதனால நான்

4. என் கூக்குரல் கேட்பவரு
என் குறை எல்லாம் தீர்ப்பாரு – 2– அதனால நான்

5. இந்த ஊருக்காக அழைச்சவரு
தந்த ஊழியத்தை தாங்குவாரு – 2 – அதனால நான்

Vetkapattu Povathilla song lyrics in english

Vetkapattu Povathilla
Venthu Nonthu Povathilla
Yesu Pola Yaarum Illa Naan Aarathikkum
Yesu Pola Yaarum Illa

1.En Kaiya Pidichavaru
En Kanneerai Thudaipaaru-2 Athanala Naan

2.Enna Peayar Solli Alaichavaru
Perum Kaariyangal Seivaaru -2 Athanala Naan

3.En Vinnapaththai Keatpavaru
Oru Arputhathai Seivaaru -2 Athanala Naan

4.En Kookural Keatpavaru
En kurai Ellaam Theerpaaru -2 Athanala Naan

5.Intha Oorukkaga Alaichavaru
Thantha Oozhiyaththai Thaanguvaaru -2 Athanala Naan

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo