மார்கழி குளிரினில் மன்னவனே – Maarkali Kulirinil Mannavanae
மார்கழி குளிரினில் மன்னவனே – Maarkali Kulirinil Mannavanae
மார்கழி குளிரினில் மன்னவனே
பார்முகம் வந்தாயோ என் சொந்தமே.
தேனிசைப் பாடல் இசைக்கின்றேன் – உன்
குடிலினில் காணிக்கை படைக்கின்றேன் (2)
எல்லாமும் நீயென்று தெரிந்திருந்தும்
எதுவும் இல்லாது ஏன் வந்தாய்
முழுமையின் நிறைவே நீயென்றால்
வெறுமையை பூண்டு ஏன் பிறந்தாய்
என்னிடம் உள்ளதை எல்லாமும்
நீ ஏற்றிடு காணிக்கையாக்குகிறேன் -மார்கழி
சொந்தமே நீயென்று தெரிந்திருந்தும்
உறவுகள் இல்லாது நான் வாழ்ந்தேன்
வெறுமையின் நிறைவே நீயென்றால்
வறுமையின் கோலிம் ஏன் படைத்தீர்
உள்ளதை எல்லாம் தருகின்றேன்
அந்த வெற்றிடம் நீ வந்து நிறைந்துவிடு
Maarkali Kulirinil Mannavanae song lyrics in English
Maarkali Kulirinil Mannavanae
Paarmugam Vanthayo En Sonthamae
Theanisai Paadal Isaikkintrean – Un
kudilinil Kaanikkai Padaikkintrean
Ellamum Neeyentru Thernthirunthum
Ethuvum Illathu Yean Vanthaai
Mulumaiyin Niraivae Neeyentraal
Verumaiyai Poondu Yean Piranthaai
Ennidam Ullathai Ellamum
Nee Yeattridu Kaanikkaiyakkukirean
Sonthamae Neeyentru Therinthirunthum
Uravugal Illathu Naan Vaalnthean
Verumaiyin Niraive Neeyentraal
Varumaiyin Koliyam Yean Padaitheer
Ullathai Ellam Tharukintrean
Antha Vettridam Nee Vanthu Niranthuvidu
Tags: tamil christmas songs