அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren Tamil Salvation Army Christian Song lyrics
பல்லவி
அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!
அருளுறவாமே! என தரும் மகிழாமே!
சரணங்கள்
1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!
எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு
2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்று
தம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு
3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;
கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு
4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில் தங்கும் போதா!
சீரடைந்தேனென்று சாட்சி சொல்லச் செய் நீதா! – அன்பு
அன்புள்ள என்னேசு நீரென் பாடல் வரிகள், Anbulla Enyeasu Neeren Lyrics
Anbulla Enyeasu Neeren song lyrics in English
Anbulla Enyeasu Neeren Aruluravaamae
Aruluravaamae Ena Tharum Magilaamae – Anbulla En Yesu Neer
1.Unthan Kirubaithanaiyae Unmaiyaai Pattrineanaiyaa
Entha Naalum Umathu Saevai Seivean Meiyae- Anbu
2.Nambikkaiyaal Kaakkappattu Naanun Belanaiyum Pettru
Thambinaanunil Vaalkirean Thayakkamae Yattru – Anbu
3.Ulvinaiyaal Urukkappattean Unnarulaal Kazhuvappattean
Kalla Peayodamar Purinthu GanaJeyam Peattrean
4.Vaarum Kiristhesu Naathaa Vanthennullil Thangum Poothaa
Seeradainthaenentru Saatchi Solla Sei Neethaa – Anbu
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren’.
- The song expresses love and devotion to Jesus through multiple verses highlighting themes of grace and service.
- The English translation of the song is also provided for understanding.
- Links to additional Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes


