Paavikalai Meetka Vantha Tamil Christian Salvation Army song lyrics – பாவிகளை மீட்க வந்த
பல்லவி
பாவிகளை மீட்க வந்த
பரன் இவர்தாமே
சரணங்கள்
1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும்
தாவித் தேடாமல்
சிற்றின்ப வலைகளிலே
சிக்குண்டலையும் – பாவிகளை
2. நேச பிதா அன்பின் சத்தம்
நீசர் கேட்காமல்
நான் தானென்ற ஆணவத்தால்
துன்பத்துள்ளான – பாவிகளை
3. கல்வி, பணம், லோக மேன்மை,
செல்வமென்றெண்ணி;
மேசியாவின் தாசர்களை
வைது திரியும் – பாவிகளை
Paavikalai Meetka Vantha Lyrics, பாவிகளை மீட்க வந்த பாடல் வரிகள்
Paavikalai Meetka Vantha song lyrics in English
Paavikalai Meetka Vantha
Paran Ivarthamae
1.Deva Anbai Konjamentrum
Thaavi Theadamal
Sittrinba Valaikalilae
Sikkundalaiyum – Paavikalai
2.Nesa Pitha Anbin Saththam
Neesar Keatkamal
Naan Thanentra Aanavathaal
Thunbathullana – Pavikalai
3.Kalvi Panam Loga Meanmai
Selvamentru Enni
Mesiyavin Thasarkalai
Vaithu Thiriyum – Pavikalai
பாவிகளை மீட்க வந்த பரன் இவர்தாமே, salvation army tamil songs , salvation army tamil songs lyrics
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘Paavikalai Meetka Vantha’ which focuses on themes of salvation.
- It provides both the Tamil lyrics and their English transliteration for better understanding.
- The song includes three verses highlighting themes like divine love, humility, and materialism.
- Additionally, the article includes links to other Tamil Christian songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

