ஈன லோகத்தில் இயேசு ஏன் – Eena lokathil Yesu Yean song lyrics
ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார் – ஈனலோகத்தில்
1.ஆ… அதிசயம் ஆ… அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ… ஆ…
அன்பரின் பிறப்பு அதிசயம்
2.மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே ஆ… ஆ…
மனு உரு எடுத்த மகிமையே
3.பார் பரிசுத்தர் பார் பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால் ஆ… ஆ…
பாவியின் சாயல் அணிந்ததால்
4.ஆ… அருமையாய் ஆ… அருமையாய்
தாழ்மை அருமை பெருமையாய் ஆ… ஆ…
சிலுவை வரையும் தாழ்த்தினார்
5.ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா
ஆகாயம் மகிழ்ந்து ஜொலித்ததால் ஆ… ஆ…
ஆட்டிடையர் கண்டு களித்ததால்
Eena lokathil Yesu Yean Tamil christmas song lyrics in English
Eena lokathil Yesu Yean Piranthaar
Eena Paavikalai Metka Thaan Piranthaar
1.Ah! Athisayam Ah! Athisayam
Anbarin Jenippu Athisayam
Anbarin Pirappu Athisayam
2.Maa Magimaiyae Maa Magimaiyae
Manukulam Metta Magimaiyae
Manu Uru edutha Magimaiyae
3.Parisuthar Maa Parisuthar
Paraloka Meanmai Thuranthathaal
Paaviyin Saayal Aaninthaal
4.Ah! Arumaiyaai Ah! Arumaiyaai
Thaazhmai Arumai Perumaiyaai
Siluvai Varaiyum Thaazhthinaar
5.Aa Alleluah Aa Alleluah
Aakaaya Magimai Jolithathaal
Aattidaiyar Kandu Kaliththathaal
Eena Logathil Yesu yean piranthar tamil christmas song lyrics, Eena lokathil Yesi yen piranthar christmas lyrics
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

