Paavi Paavi Vanthu Ippo – பாவி பாவி வந்து இப்போ

Faith Score+1
Faith Score+1

Paavi Paavi Vanthu Ippo Tamil Christian song lyrics – பாவி பாவி வந்து இப்போ

பல்லவி

பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன்
சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ?

சரணங்கள்

1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம்
புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? – பாவி

2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ
கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் – பாவி

3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ
சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே – பாவி

Paavi Paavi Vanthu Ippo lyrics,  பாவி பாவி வந்து இப்போ lyrics, Tamil songs

Paavi Paavi Vanthu Ippo song lyrics in English

Paavi Paavi Vanthu Ippo Paavam Pokkaiyo Nee Un
Saavin Bayam Neenga Ippo Oodi Vaarayo

1.Saththiya Vazhiyilae Nee Saarnthu Varayo Niththam
Puththiyaai pilaithu Pinbu Motcham Pogayo – Pavi

2.Saththuru Ethirthu Unnai Seerinapothum Sarva
Kartharin Uthavi Uankkentrumae Pothumae – Paavi

3.Paavaththai Arikkai Seithu Meetpadaivayae – Appo
Saagunkaalam Vanthalaumae thayaar Enbayae – Paavi

Paavi Paavi Vanthu Ippo Salvation Army Tamil Christian Song lyrics

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Paavi Paavi Vanthu Ippo – பாவி பாவி வந்து இப்போ’.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song emphasizes themes of salvation and support from the Lord.
  • Additionally, the article features links to other Tamil Christian songs for further exploration.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo