அழைத்தவரே என்னை – Azhaithavarae Ennai Azhaithavarae Therinthu Kondeerae Um Sevaikkae Tamil Christian Song Lyrics From The Album ELIM Sung By. Pramod Peter.
Azhaithavarae Christian Song Lyrics in Tamil
அழைத்தவரே என்னை அழைத்தவரே
தெரிந்து கொண்டீரே உம் சேவைக்கே
ஊழிய பாதைகளில் துனையாளரே
உன்மையாய் வழி நடத்தும் யெஜமானனே
வாழ்விலும் நீரே என் தாழ்விலும் நீரே
புது மனிதனாய் உருவாக்கியதும் நீரே
ஆயனும் நீரே என் மேய்ப்பனும் நீரே
உம் சீடனாய் உருமாற்றியதும் நீரே
என் ஏசுவே இனி எல்லாமே நீர் மட்டுமே
வாழ்நாளெல்லாம் உமக்காகவே உழைத்திடுவேன்
என் ஏசுவே இனி எல்லாமே நீர் மட்டுமே
வாழ்நாளெல்லாம் உமை மாத்திரமே உயர்த்திடுவேன் ஏசுவே
உம் சித்ததை அயராமலே
நிறைவேற்றி முடிப்பது என் விருப்பமே
உலகத்தை படைத்தது உம் வார்த்தையே
அதை உணவாய் உட்கொண்டேன் நான் பிழைக்கவே
உம் திட்டங்கள் அணைத்தயுமே
என் வாழ்வில் செயல்படுத்தி மகிழுபவரே
பரத்தில் இரந்தெனக்கு ஞானம் தந்து பயனற்ற
என்னையும் நீர் பயன்படுத்தினீர்
Azhaithavarae Christian Song Lyrics in English
Azhaithavarae Ennai Azhaithavarae
Therinthu Kondeerae Um Sevaikkae
Oozhiya Pathaigalil Thunaiyalarae
Unmayai Vazhi Nadathum Yejamananae
Vazhvilum Neerae En Thazhvilum Neerae
Puthu Manithanai Uruvakiyathum Neerae
Aayanum Neerae En Meipanum Neerae
Um Seedanai Urumatriyathum Neerae
En Yesuvae Ini Yellaamae Neer Mattumae
Vazhnaalellam Umakakavae Uzhaithiduvaen
En Yesuvae Ini Yellamae Neer Mattumae
Vazhnaalellaam Umaimathramae Uyarthiduvaen Yesuvae
Um Sithathai Ayaruamalae
Niraivetri Mudipathae En Viruppamae
Ulagathai Padaithathu Um Varthayae
Athai Unavai Utkonden Naan Pizhaikavae
Um Thittangal Anaithayumae
En Vaazhvil Seyal Paduthi Magizhupavarae
Parathil Irunthenakku Nyaanam Thanthu Payanattra
Ennaiyum Neer Payanpaduthineer
#christianmedias
Other Songs from ELIM Album
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Azhaithavarae Ennai’ sung by Pramod Peter.
- It includes the complete lyrics in both Tamil and English for broader accessibility.
- The lyrics express devotion and commitment to Jesus, highlighting themes of guidance and purpose.
Estimated reading time: 2 minutes


![இன்றைய வசனம் [18/1/2023] | Today Bible Verse | Tamil Bible Verse இன்றைய வசனம் [18/1/2023] | Today Bible Verse | Tamil Bible Verse](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9weXJqS0tLMTZxQS9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/998c09d18c78/inraiya-vacanam-18-1-2023-today-bible-verse-tamil-bible-verse.webp?w=0&h=0&c=0&p=100444)
