
டிசம்பர் மாதம் வந்தாச்சே – December Maatham Christmas Song Lyrics
டிசம்பர் மாதம் வந்தாச்சே – December Maatham Vanthachea Kulu Kulu Kalam Vanthachea Puthuputhu Ragam Tamil Christmas Song Lyrics Sung By. Alex Jacob.
December Maatham Christian Song Lyrics in Tamil
டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே
Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே
Christmas Function நேரம் வந்தாச்சே – (2)
மணமகனாய் உலகில் வந்தார்
இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர்
1. இரட்சகராய் இந்த உலகில் வந்தார்
நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்
ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்
தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2)
2. மனிதர்களின் வாழ்வதனை
வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்
பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்
சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் – (2)
டிசம்பர் மாதம் வந்தாச்சே song lyrics, December Maatham song lyrics, Christmas Song Lyrics
December Maatham Christian Song Lyrics in English
December Maatham Vanthachea Kulu Kulu Kalam Vanthachea
Puthuputhu Ragam Ennil Vanthachea
Jolly Nearam Vanthachea Pudupudu Thalam Vanthachea
Christmas Function Neram Vanthachea (2)
Manamaganaai Ulagail Vanthar
Iraimaganaai Avatharithaar – December
1. Iratchagaraai Intha Ulagil Vanthar
Nammai Meetpatharkai Avatharithar
Yelmaiyaga Intha Ulagil Vanthaar
Thammai Thazhthi Nammai Uyara Seithaar (2)
2. Manithargalin Vazhvathanai
Vazhnthu Katidathaan Vanthuthithar
Paavathai (Saabathai) Avar Yetru Nammai Kaathar
Sathan Meal Yendrendrum Vetri Thanthar – (2)
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘December Maatham Vanthachea’ sung by Alex Jacob.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing the joy and festive spirit of December.
- The song discusses themes of redemption and the arrival of the Savior in the world during Christmas.
Estimated reading time: 2 minutes

