என் வாழ்வு பாட்டுப் பாடுதே – En Vaazhvu Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

என் வாழ்வு பாட்டுப் பாடுதே – En Vaazhvu Paatu Paaduthae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.

En Vaazhvu Christian Song Lyrics in Tamil

என் வாழ்வு பாட்டுப் பாடுதே
என் வாழ்வு இசையாய் மாறிற்றே
உம் அன்பை துதித்துப் பாடும்
தூயதொரு இசையாக என் வாழ்வு மாறிப்போயிற்றே
என் இயேசுவே என் வாழ்வு மாறிப் போயிற்றே

1. ஜீவ பலியாக என்னை
ஒப்புக் கொடுத்தேனே ஐயா
சர்வாங்க தகனபலியும் ஆனேனே
பரிசுத்த பலியாக ஏற்றுக் கொள்ளும்
பரிசுத்த பலியாக்கி ஏற்றுக் கொள்ளும்

2. நொறுங்குண்ட இதயம் தந்தீர்
நருங்குண்ட ஆவி தந்தீர்
தேவனின் வீடாக மாறிவிட்டேன்
பிரியமுள்ள பலியாக ஏற்றுக் கொள்ளும்
பிரியமுள்ள பலியாக்கி ஏற்றுக் கொள்ளும்

3. பாவத்தால் நாற்றமானேன்
இரத்தத்தால் கழுவினீரே
ஜீவனுள்ள வாசனையாய் மாறிவிட்டேன்
நறுமண பலியாக ஏற்றுக் கொள்ளும்
நறுமண பலியாக்கி ஏற்றுக் கொள்ளும்

En Vaazhvu Christian Song Lyrics in English

En Vaazhvu Paatu Paaduthae
En Vaazhvu Isaiyai Maaritrae
Um Anbai Thuthithu Paadum
Thuyathoru Isaiyaga En Vaazhvu Maaripozitare
En Yesuvae En Vaazhvu Maari Poyitrae

1. Jeeva Baliyaga Ennai
Oppu Oduthaenae Aiya
Sarvanga Thaganabaliyum Aanaenae
Parisutha Baliyaga Yertu Kolum
Parisutha Baliyagi Yetru Kolum

2. Norungunda Idhayam Thanthir
Narungunda Aavi Thanthir
Devanin Veedaga Maarivitaen
Piriyamula Baliyaga Yetru Kolum
Piriyamula Baliyagi Yetrum Kolum

3. Paavathal Naatramavaen
Rathathal Kazuvinirae
Jeevanula Vaasanayai Maarivitaen
Narumana Baliyaga Yetru Kolum
Narumana Baliyagi Yetru Kolum

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் வாழ்வு பாட்டுப் பாடுதே’.
  • It includes both the Tamil and English versions of the song lyrics.
  • The song expresses themes of transformation and devotion found in Christian faith.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo