எந்தன் நேசர் சிலுவையில் – Endhan Nesar Siluvaiyil Seithu Mudiththa Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 2 Sung By. Sucharita Moses.
Endhan Nesar Siluvaiyil Christian Song Lyrics in Tamil
எந்தன் நேசர் சிலுவையில்
செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே (2)
இந்த அன்புக்கீடாய் எதை நான் கொடுப்பேன்
என்னையே படைக்கிறேனே (2)
1. என் பாவத்தை சுமந்தாரே
என் சாபத்தை மாற்றினாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
சகலமும் சகித்தாரே (2)
2. என் வியாதியை முறித்தாரே
என் வறுமையை ஒழித்தாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
ஜெயம் எடுத்தாரே (2)
Endhan Nesar Siluvaiyil Christian Song Lyrics in English
Enthan Nesar Siluvaiyil
Seithu Mudiththa Thiyagaththai Ninaiththaenae (2)
Intha Anbukkeedaay Yethai Naan Koduppaen
Ennaiyae Padaikkiraenae (2)
1. En Paavaththai Sumanthaarae
En Saabaththai Maattrinaarae
Naan Magizhumbadi Neediththu Vaazhumbadi
Sagalamum Sagiththaarae (2)
2. En Viyathiyai Muriththaarae
En Varumaiyai Ozhiththaarae
Naan Magizhumbadi Neediththu Vaazhumbadi
Jeyam Eduththaarae (2)
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Endhan Nesar Siluvaiyil’ by Sucharita Moses.
- It includes both Tamil and English versions of the lyrics, highlighting themes of sacrifice and redemption.
- The singer reflects on the love and support received, emphasizing joy and relief from struggles throughout the song.
