
சர்வ வல்லமை உடைய – Sarva Vallamai Christian Song Lyrics
சர்வ வல்லமை உடைய – Sarva Vallamai Udaiya Nam Dhevan Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Sarva Vallamai Christian Song Lyrics in Tamil
சர்வ வல்லமை உடைய நம் தேவன்
புகழ்ச்சியும் கீர்த்தியிலும்
மகிமையுமாய் வைப்பார் (2)
எல்லா சூழ்நிலையில் உன்னை
மறவாத நல்லவர்
மகிமையில் சிறந்திருக்க
செய்திடுவார் செய்திடுவார் (2)
1. அடிமையின் வீட்டின் அழுகுறள் கேட்டு
இறங்கி வந்தார் எகிப்தின் நடுவில் (2)
ஓங்கிய புயத்திலும் பலத்த கரத்திலும்
இஸ்ரவேலை இரட்சித்தாரே (2)
2. கர்த்தரின் கர்ப்பனையை கை கொண்டு நடந்ததால்
வானத்தின் வாசலை திறந்திடுவார் (2)
மேகத்தின் மகிமையால் மூடி மறைத்து
ஆசீர்வதித்திடுவார் (2)
3. கர்த்தர் செய்திடும் நன்மைகள் யாவும்
எண்ணி முடியாத அதிசயமாகும் (2)
தடைகள் நீங்கும் வழிகள் பிறக்கும்
தேவ வாக்குத்தத்தம் உன்னில் நிறைவேறும் (2)
சர்வ வல்லமை உடைய பாடல் வரிகள், Sarva Vallamai lyrics, Christian Song Lyrics
Sarva Vallamai Christian Song Lyrics in English
Sarva Vallamai Udaiya Nam Dhevan
Pugazhchiyilum Keerdthiyilum
Magimaiyumaai Vaipar (2)
Ella Soozhnilaiyil Unnai
Maravadha Nallavar
Magimaiyil Sirandhiruka
Seidhiduvaar Seidhiduvaar (2)
1. Adimayin Vittin Azhukural Kettu
Iranggi Vandhaar Yegipthin Naduvil (2)
Ongiye Puyadhilum Balatha Karathilum
Isravaelai Ratchitharae (2)
2. Kartharin Karpanaiyai Kai Kondu Nadandhaal
Vanadhin Vaasalai Thirandhiduvar (2)
Megathin Magimaiyaal Moodi Maraidhu
Asirvadhithiduvaar (2)
3. Karthar Seithidum Nanmaigal Yavum
Enni Mudiyaadha Adhisayamaagum (2)
Thadaigal Neengum Vazhigal Pirakum
Dheva Vakuthatham Unnil Niraiverum (2)
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Sarva Vallamai Udaiya Nam Dhevan.’
- It includes both Tamil and English versions of the song lyrics.
- The song emphasizes God’s glory and the miraculous blessings bestowed upon believers.
- The song is performed by S.A. Christina Soosai and Joshua Manimaran from the album Baligal Vol 3.

