Yesu Balan Enge Pirantharo Christmas Song Lyrics

Deal Score0
Deal Score0
Paid Prime Membership on Primevideo.com

Yesu Balan Enge Pirantharo Antha Tholuvathai Patriyalla Antha Nallil Thoodhar Paadinarae Antha Thoodharai Patriyalla Tamil Christmas Song Lyrics.

Yesu Balan Enge Pirantharo Christian Song Lyrics in Tamil

இயேசு பாலன் எங்கே பிறந்தாரோ
அந்த தொழுவத்தை பற்றியல்ல
அந்த நாளில் தூதர் பாடினாரே
அந்த தூதரை பற்றியல்ல

வானில் தோன்றிய நட்சத்திரமும்
மேய்ப்பரை பற்றியல்ல
தூரத்தில் இருந்து வந்த ஞானியர் பற்றியல்ல

இது சிலுவையிலே என் பாவத்திர்காய்
இந்த உலகில் இயேசு பிறந்தார்
நாம் மறுபடி பிறப்பதர்க்கு
பாவ பாரம் தான் உருண்டோடவே
அதனால் நீயும் நானும் புது ஜீவன் பெற்றோமே – சிலுவையிலே

ஒருவருக்கொருவர் கொடுக்கும் வெகுமதி பற்றியல்ல
இந்த christmas மாதத்தில் தோன்றும் மகிழ்ச்சியை பற்றியல்ல
நண்பர் உற்றார் ஒன்றாய் கூடி இருப்பதை பற்றியல்ல
பனி காலங்களில் வீசும் குளிர் காற்றை பற்றியல்ல

இது சிலுவையிலே என் பாவத்திர்காய்
இந்த உலகில் இயேசு பிறந்தார்
நாம் மறுபடி பிறப்பதர்க்கு
பாவ பாரம் தான் உருண்டோடவே
அதனால் நீயும் நானும் புது ஜீவன் பெற்றோமே – சிலுவையிலே

இந்த சரித்திர நாயகன் ஆரம்பம் அதிசயம் அற்புதமாம்
இதன் முடிவோ உன்னில் இரட்சிப்பு என்று கொண்டாடுகிறோம்

இது சிலுவையிலே என் பாவத்திர்காய்
இந்த உலகில் இயேசு பிறந்தார்
நாம் மறுபடி பிறப்பதர்க்கு
ஜீவன் தந்த என் நேசர் அன்பே
எனக்காய் மறித்து இரத்தம் சிந்தி
என் பாவங்கள் ஏற்றாரே

பாவ பாரம் தான் உருண்டோடவே
அதனால் நீயும் நானும் புது ஜீவன் பெற்றோமே (2)– சிலுவையிலே(2)

Yesu Balan Enge Pirantharo Christian Song Lyrics in English

Yesu Balan Enge Pirantharo
Antha Tholuvathai Patriyalla
Antha Nallil Thoodhar Paadinarae
Antha Thoodharai Patriyalla

Vanil Thondiya Natchatramum
Meiparai Patriyalla
Dhurathil Irunthu Vantha
Nyaniyar Patriyalla

Ethu Siluvaiyille En Pavathirkai
Intha Ullagil Yesu Piranthar
Naam Marubadi Pirapathurkku
Pava Baram Thaan Urundodavae
Athanaal Neeyum Naanum Puthu Jeevan Petromae – Siluvaiyile (2)

Oruvarukkoruvar Kodukkum Vegumadhi Patriyalla
Intha Christmas Madhathil Thondrum Magilchiyai Patriyalla
Nanbar Uttrar Ondrai Koodi Irupathai Patriyalla
Pani Kalangallil Visum Puthu Katrai Patriyalla

Ethu Siluvaiyille En Pavathirkai
Intha Ullagil Yesu Piranthar
Naam Marubadi Pirapathurkku
Pava Baram Thaan Urundodavae
Athanaal Neeyum Naanum Puthu Jeevan Petromae – Siluvaiyile (2)

Intha Sarithira Nayagan Aarambam Adhisayam Arpudhamam
Ethan Mudivo Unnil Ratchippu Endru Kondadukirom

Ethu Siluvaiyille En Pavathirkai
Intha Ullagil Yesu Piranthar
Naam Marubadi Pirapathurkku
Jeevan Thantha En Nesar Mel
Enekkai Marithu Ratham Sindhi
En Pavangal Ettare

Pava Baram Thaan Urundodavae
Athanaal Neeyum Naanum Puthu Jeevan Petromae (2) – Siluvayile


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      WorldTamilChristians.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo