
இயேசு எனக்காய் பிறந்தாரே – Yesu Enakkaai Pirandhare Christmas Song Lyrics
இயேசு எனக்காய் பிறந்தாரே – Yesu Enakkaai Pirandhare Paadi Kondadiduven En Iraivan Enakkaai Jenithare Tamil Christmas Song Lyrics Sung By. Jegadeesh.
Yesu Enakkaai Pirandhare Christian Song Lyrics in Tamil
இயேசு எனக்காய் பிறந்தாரே பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு மண்ணில் பிறந்தாரே
பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்
துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்
விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்
இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரே
தொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரே
என் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரே
எனக்காய் பிறந்தாரே
Yesu Enakkaai Pirandhare Christian Song Lyrics in English
Yesu Enakkaai Pirandhare
Paadi Kondadiduven
En Iraivan Enakkaai Jenithare
Paadi Magizhnthiduven
Avar Athisayamanavare
Avar Alosanai Karthare
Valla Devan Nithya Pitha Samathana Prabhu
Mannil Pirandhare
Pirandhare Ulaginile Adimaiyin Roobam Kondar
Thuranthare Than Magimaithanai Kudilinil Vanthuthithar
Vinthuthar Soozhnthu Paadidave
Vaana Sasthrigal Vanthu Paninthanare
Vinnai Vittu Mannil Piranthaar
Izhantha Ennai Meettidave Igamathil Inainthare
Thaozhaintha Ennai Serthidave Thozhuvathil Thondrinare
En Pavam Yaavum Neekkidave
Ipparinil Avar Pirandhare
Enakkai Pirandhare
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics for ‘Yesu Enakkaai Pirandhare’.
- The song expresses joy and reverence for Jesus’s birth, highlighting His divine attributes.
- It includes English translations for the Tamil lyrics to reach a broader audience.

