என்ன என் ஆனந்தம் – Enna yen Aanantham

Deal Score+2
Deal Score+2

1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்
தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்

2. லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே
வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன

3. இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே
மண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன

4. வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்
கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன

5. என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்
என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே – என்ன

6. இப்பாழுலகத்தில் என் ஆசை ஒன்றுண்டோ
பஞ்சுபோல் பறந்து போமே பாழுலகமே – என்ன

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password