Immanuel Immanuel Lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்

Immanuel Immanuel Lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்

இம்மானுவேல் இம்மானுவேல்
எனக்காக பிறந்தவரே
மேசியா மேசியா
என்னை ஆசீர்வதிப்பவரே-2

உம்மை ஆராதிக்க பாடித்துதிக்க
போதாதையா என் நாட்கள் எல்லாம்-2

அல்லேலூயா அல்லேலூயா-4

1.கேரீத்து ஆற்றிலும் சாரிபாத்திலும்
கூட இருந்தவரே
சூரை செடியின் கீழில் இருந்தென்னை
உயர்த்தி நடத்தினீரே-2-அல்லேலூயா

2.சிங்கத்தின் கெபியிலும்
அக்கினி சூளையிலும்
கூட இருந்தவரே
மனிதன் முன்பாக குனிந்து நில்லாமல்
உயர்த்தி நிறுத்தினீரே-2-அல்லேலூயா

Immanuel Immanuel Lyrics in English

Immanuel Immanuel

Immanuel Immanuel Enakaga pirandhavarae
Adonai Adonai Ennai Aseervadhipavarae

Ummai Aradhika
Padi Thudgika
Podha Dhiya
Yen Nak kalelam
Hallelujah hallelujah – 4

Kereethu Atrilum
Zarabathilum kuda irrundhavarae
Surachedil Kilil irundhanai
Uyarthi Nadathinoorae

Singathin Gebeyilum
Akini soolayilum Kooda irrundhavarae
Manidhan munbaga Gunidhu nilamal
Uyarthi Niruthineerai

We will be happy to hear your thoughts

      Leave a reply

      error: Download our App and copy the Lyrics ! Thanks
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
      Logo
      Register New Account