Kilakukum Maerkukum (கிழக்குக்கும் மேற்குக்கும்) | 4K | Tamil Christian song | Jesus redeems
Executive Producer: Bro. Mohan C Lazarus
Direction: Abraham
Camera: Joshua Duraipandi
Editing & Colourist – SB Francis
Choreography: Jack Solomon
Drone: Sakthi
Production Crew: Good News Broadcasting Network
Location Courtesy: Rev Christopher, Himachal.
Project Head: Rex Clement
Music: Sweeton J Paul
Rhythm: Kirubairaja
Guitars: Keba Jeremiah
Flute: Jotham
Lyric & Main Vocal: Paulin cedrick
Casting: Deborah
Mixing: Sweeton J Paul
Mastering: R Augustine Ponseelan.
As far as the east is from the west, so far has he removed our transgressions from us. Psalms 103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே
திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே
1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை
2. இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை
இயேசுவுக்கு நிகராய்
இவ்வுலகில் எந்த உறவுமில்லை
அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !
அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !
Tags: 4ksongs4kvideosafrican christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songschristian musicChristian songschristiansongegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songHit Songsigbo christian songsiranian christian songsjavanese christianJesus Redeemsjesus redeems 2019jesus redeems new songsKilakirgum MerkukumKilakukumKilarkukum merkukumkorean christian songslatestLatest Songs 2019Latest Tamil Christian Songs 2019malayalam christian songsmarathi christian songmelodymerkukumMohan c lazarusmohanclazarusNew Christian Song 2019new christian tamil songnewsongodia christian songofficialpolish christian songsportuguese christian songsrecentrussian christian songsspanish christian musicspanish christian songspecialsongswahili christian songstagalog christian songstamil christian hit songsTamil Christian SongTAMIL CHRISTIAN SONGSTamil Songtamilchristianwhatsapp statustamilsongtelugu christian songsthai christian songturkish christian songsurdu christian songsvietnamese christian songsyoruba christian songs