நேசரின் நிழலில் அடியான் – Nesarin Nizhalil Adiyaan
Shop Now: Bible, songs & etc
நேசரின் நிழலில் அடியான் – Nesarin Nizhalil Adiyaan
நேசரின் நிழலில் அடியான் அனுதினம்
சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2
நேசர் அருகில் ஆறுதலே
கண்டேன் இதோ அன்பின் ஆழமே-2
1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்
வியாகுலமே ஆ.. கொடியதே-2
சிலுவையை நோக்கி நான் சென்றதால்
கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின்
2.வழி தப்பியே அலைந்த நாட்கள்
என் ஜீவியமே ஆ…காரிருள்-2
சிலுவையண்டை வந்ததினால்
மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்
- அற்புதமாய் நடத்திடும் – Arputhamaai Nadathidum
- ನನ್ನ ಸಂತೋಷಕ್ಕೆ ಕಾರಣ – Nan santhoshakke kaarana neene
- தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum
- ಶಿಲುಬೆಯೇ ನನಗಾಗಿಯೇ – Shilubeye nanagaagiye
- எஜமானரே மணவாளரே – Ejamanare Manavalarae
" The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."