![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
Oru Thai Thetruvathu Pol Tamil Christian song Pr Joel Thomasraj
Oru Thai Thetruvathu Pol Tamil Christian song Pr Joel Thomasraj
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா – (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே .
2. கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் .
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே .
4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் .
Do You Want More Inspiring Message & Worship Videos Please Subscribe us
Visit Our Official Website :
Visit Our Blog :
Follow us on Facebook
Follow us on Twitter