Thuki Sellum | Album Elohim | Sam Sudhan | Tamil Christian Song

Thuki Sellum | Album Elohim | Sam Sudhan | Tamil Christian Song

El-Glory Ministries Presents,

Album: Elohim The Creator
Song: Thuki Sellum Thai pola [ Official Video Song ]

Credits

Lyrics, Tune & Sung: Bro Sam Sudhan
[ Worship – 7339284485 ]

Music Programming: Bro. Vipin Thomas
Bass: Bro. Jackson
Humming: Bro. Aneesh
Mix & Master: Bro. Blessed Victor
[ Studio B Choozhal – 9790206056 ]

Video Featuring:

Bro. John Edwin White
Bro. Joshua Immanuel
Sis. Beaula White
Sis. Whitlin Belita

Special Thanks to: Ps. Daniel Lenin Raj & Sis. Beulah Jayanthi

El-Glory Ministries Contact:
——————————————
Whatsapp: 7339284485
Email: servantsamsudhan@gmail.com

Facebook: https://www.facebook.com/sam.sudhan.96

Lyrics;

தூக்கி செல்லும் தாயைப் போல
என்னை சுமந்து செல்லும் தந்தையை போல – 2

ஒரு தாயைப் போல
ஒரு தகப்பனை போல
என் துன்ப வேலையில்
ஒரு நண்பனை போல – 2

தூக்கி செல்லும் தாயைப் போல
என்னை சுமந்து செல்லும் தந்தையை போல – 2

* துன்ப நேரத்தில் ஒரு தாயைப் போல
என் துக்க வேலையில் ஒரு தந்தையை போல -2

தூக்கி செல்லும் தாயைப் போல
என்னை சுமந்து செல்லும் தந்தையை போல – 2

* சோர்ந்த நேரத்தில் ஒரு தாயைப் போல
நான் மகிழும் வேலையில் ஒரு தந்தையை போல-2

தூக்கி செல்லும் தாயைப் போல
என்னை சுமந்து செல்லும் தந்தையை போல – 2

* ஒருவரையுமே காணவில்லையே உம்மைப்போலவே யாருமில்லையே-2

தூக்கி செல்லும் தாயைப் போல
என்னை சுமந்து செல்லும் தந்தையை போல – 2

ஒரு தாயைப் போல
ஒரு தகப்பனை போல
என் துன்ப வேலையில்
ஒரு நண்பனை போல – 2

தூக்கி செல்லும் தாயைப் போல
என்னை சுமந்து செல்லும் தந்தையை போல – 2

#TamilChristianSong
#NewTamilChristianSong
#LatestTamilChristianSong
#TamilChristianSongs
#NewTamilChristianSongs
#LatestTamilChristianSongs
#TamilChristianWorshipSong
#TamilChristianWorshipSongs
#BroSamSudhan
#AlbumElohim
#ThukiSellum

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo