வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae

வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae

1. வான பிதா தந்த வேதத்திலே
நானவ ரன்பைக் கண்டு மகிழ்வேன்  
இவிவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே
ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார்

பல்லவி

ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார் நேசிக்கிறார்
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறா ரென்னையும்

2. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்
மீட்டாரென்னை யதால் நேசிக்கிறேன்
சாவு மரத்திலந் நேசங் கண்டேன்
நிச்சயம் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம்

3. கேட்போருக்குப் பதில் என்ன சொல்வேன்?
இயேசுவுக்கு மகிமை நானறிவேன்
தேவாவி என்னோடு சேர்ந்து சொல்வார்
எப்போதும் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம்

4. இயேசு ராஜாவை நான் காணும்போது
நேசமா யிக்கீதம் பாடிடுவேன்
ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார்
என்றுபாடி நித்தியம் நான் மகிழ்வேன் – ஆனந்தம்

5. நிச்சய மிதினில் யான் மகிழ்வேன்
அட்சயன் இயேசுவைப் பற்றிக்கொள்வேன்
பாட்டாய் இந் நேசத்தைப் பாடிடுவேன்
கேட்டவுடன் சாத்தான் ஓடிடுவான் – ஆனந்தம்

Vaana Pitha Thantha Vedhathilae song lyrics in English 

1.Vaana Pitha Thantha Vedhathilae
Naanva Ranbai Kandu Magilvean
Vivvitha Aacharyam Yaavinullae
Aacharyam Yeasennai Neasikkiraar

Aanantham Yeasu Neasikkiraar
Neasikkiraar Neasikkiraar
Aanantham Yeasu Neasikkiraar
Neasikkiraar Ennaiyum

2.Neasikkiraar Naanum Neasikkirean
Meettaarennai Yathaal Neasikkirean
Saavu Maraththilan Neasam Kandean
Nitchayam Yeasennai Neasikkiraar

3.Keatporukku Pathil Enna Solvean
Yeasuvukku Magimai Naanarivean
Devaavi Ennodu Searnthu Solvaar
Eppothum Yeasennai Neasikkiraar

4.Yeasu Raajaavai Naan Kaanum Pothu
Neasamaai Geetham Paadiduvean
Aacharyam Yeasennai Neasikkiraar
Entru Paadi Niththiyam Naan Magilvean

5.Nitchaya Mithinil Yaan Magilvean
Atchayan Yeasuvai Pattri Kolvean
Paattaai In Neasaththai Paadiduvean
Kettavudan Saaththaan Oodiduvaan

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo