சங்கீதம் நான் பாட – Sangeetham Naan Paada Tamil Christian Song Lyrics
சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன் – ஏழு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன்.
ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ……..(சங்கீதம்)
1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,
புகழ் மாலை நான் சூடுவேன் -(2)
இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ……..(சங்கீதம்)
2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
பரமனை பண் பாடுவேன் -(2)
துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)
கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ……..(சங்கீதம்)
சங்கீதம் நான் பாட பாடல் வரிகள், Sangeetham Naan Paada Song Lyrics
Sangeetham Naan Paada Lyrics in English
Sangeetham Naan Paada Kural Thantha Yesuvukku
Swarangalil Thuthi Paaduvean Yealu
Swarangalil Thuthi Paaduvean
Sarisa Nisa….
1.Thaalangal Mulangida Jathiyosai Keattida
Pugal Maalai Naan Sooduvean
Isai Mozhiyalae Devanin Paatham
Aalaapanai Seithu Alangarippean
2.Kaithaala Oligal Thuthinaatham Elumbida
Paramai Pan Paaduvean -2
Thuthikalain Naduvil Vaasam Seibavarai
Koodi Thuthikalaal Thuthithiduvean
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘சங்கீதம் நான் பாட – Sangeetham Naan Paada’.
- It includes the verses in Tamil as well as an English translation, capturing the essence of worship and praise.
- The song expresses devotion to Jesus through music and celebration.
- Readers can find links to additional Tamil Christian song lyrics within the article.
Estimated reading time: 2 minutes


