Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார்

Faith Score+2
Faith Score+2

Namakkoru Paalan Tamil christmas song lyrics – நமக்கொரு பாலன் பிறந்தார் 

பல்லவி:
நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருள
நமக்கொரு பாலன் பிறந்தார்

அனுபல்லவி:
மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட
ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம

சரணம்:
1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன்
இகமதில் பிறந்தது விந்தையன்றோ!
நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்
ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்
தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்
அவரின்றி வாழ்வே இல்லை-தினம்
அனுமதியார் ஒரு தொல்லை-தேவ
அன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு

2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்
கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!
வானவரோடும் மேய்ப்பர்களோடும்
கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.
மாற்றிடுவார் பவரோகம்-நம்மை
செய்திடுவார் சிங்காரம்-தினம்
சுமந்திடுவார் நம்பாரம்-நம்
வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு

ஸ்வரங்கள்
1.ஸா ரீ கா மா ப த நி – நமக்கொரு
2.ரீ மா பா ரீ நீ ரீ ஸா … நி ரி ம ப த நி – நமக்கொரு
3.கா க கா கா க கா …..க ரி ச நி நீ ரி கா பா மா கா ….
கா க கா கா க காப …க ரி ச நி நீ ரி கா ப ம ப கா …
நீ ரி கா பமப மா …… ரீ ம பா நீ தா பா
நீ ரி கா ம ப த பா ….ரீ ம பா ச^ நி த பா – த நி சா^
நமக்கொரு பாலன் பிறந்தார் ……..

4. சாச பாப மாம காக ரி க ரி ச [ சாரிகா] {கா பா சா^ }
காக நீநி பாப மாம ரிகரிநி [ நீபாமா] {ரீ^ சா^ தா }
சாச பாப மாம காக ரிகரிச [காமாபா] {சா^ தா நீ }
காக நீநி பாப காக ரிகரிநி[பாகாமா] {நீ சா^ ரீ^ }
^ சா ச சா சா சா நி ரி ச நீ தா …மா ம தா நீரி நிரி க ரி நீ …..
கரிச நீத பமகா … ரி சா நி தபமகரி ….ச நீ தா பமகரி
க ம பா ……… ச ரி கா …..(3)
ச ரி க ம ப த நீ …ரி க ம ப த நீ ச …க மப த நீ ச ரீ ….
ச ரி க ம ப த நீ ….ரி க ம ப த நி ச … க ம ப த நீ ச
சரிகம பதநி ரிகமப தநிச கமபதநீசரீ ………
க ரி சநீத ரி ச நீதப ச நீ த பமக……
க ரி ச நீ த ரி ச நீ த ப ச நீ த ப ம க ம ப த நீ ச – நமக்கொரு ……….

Namakkoru Paalan lyrics, Tamil christmas song lyrics, நமக்கொரு பாலன் பிறந்தார் lyrics,

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song, ‘Namakkoru Paalan,’ which celebrates the birth of Jesus.
  • The song includes a pallavi, anupallavi, and multiple verses that reflect themes of joy and divinity.
  • It emphasizes God’s love and the importance of faith in the life of believers.
  • The lyrics are arranged with musical notes for guidance on singing.
  • The article highlights the cultural significance of the song during Christmas celebrations.

Estimated reading time: 3 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo