இயேசு அருள் நாதனே – Yesu Arul Naathanae

Faith Score+1
Faith Score+1

இயேசு அருள் நாதனே – Yesu Arul Naathanae Salvation Army Tamil Christian Songs lyrics

பல்லவி

இயேசு அருள் நாதனே!
தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே!

கண்ணிகள்

1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!
நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!
நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! – இயேசு

2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!
இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!
தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! – இயேசு

3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?
பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ
துணிந்து வந்த என்னோடு தூயா வாசஞ் செய்யீரோ? – இயேசு

4. எனது சித்த மனைத்தும் உமதாயிருக்கட்டும்!
தமது ஒளியில் நானும் வெளிச்சமே காணட்டும்!
தினம் பரிசுத்தனாக உமைத் துதி செய்யட்டும்! – இயேசு

இயேசு அருள் நாதனே பாடல் வரிகள், Yesu Arul Naathanae Lyrics

Yesu Arul Naathanae song lyrics in English 

Yesu Arul Naathanae
Thaasan Mealunnaavi Yuttra Thaazh Panintheane

1.Maasattra Um Raththathaalen Manam Suththi seiyumean
Neasarae Um Nijaroobam Nearil Kaana Seiyumean
Neesan Manam Maarinathaal Paasamennil koorumean

2.Ummodu Siluvai Lontraai Arayappatteanae
Immailummai Pirinthu Irukkauvmaatteanae
Thammaiyallamal Ontru Mintha Thaaraniyil Veandenae

3.Thaninthidaatha Thaagamenil Thamaeluppi vaiyeero
Panintha Ennulaththil Neer Vanthu Palli Kolleero
Thuninthu Vantha Ennodu Thooya Vaasam Seiyeero

4.Enanthu Siththa Manaiththum Umathaayirukattum
Thamathu Ozhiyil Naanum Velichamae Kaanattum
Thinam Parisuththanaaga Umai Thithi Sriyattum

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசு அருள் நாதனே – Yesu Arul Naathanae’.
  • It includes a prelude section, followed by multiple verses expressing themes of devotion and purity.
  • Each verse highlights the singer’s plea for spiritual connection with Jesus and emphasizes faith in His grace.
  • The article provides English translations of the song lyrics to cater to a broader audience.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo