அலைகடலாய் எழுந்து – Alaikadalai Yaluthu varukirom

அலைகடலாய் எழுந்து – Alaikadalai Yaluthu varukirom

அலைகடலாய் எழுந்து வருகிறோம் தெய்வமே
உம் சந்நிதியில் கூடி வருகிறோம்
ஆனந்தமாய் இணைந்து வருகிறோம் இயேசுவே
உம் அருள் மழையில் நனைந்து மகிழவே
எழுகிறோம் வருகிறோம் உம் பாதம் சரணாகிறோம்

1. உண்மைக்காவும் உயர் நீதிக்காகவும்
குரல் கொடுக்கும் குழுமமாகவே
தலைவன் இயேசுவின் இலட்சியக் கனவை
செயல்படுத்தும் சீடராகவே
உழைப்பவரின் வியர்வைத் துளி
உழுபவரின் கண்ணீர்த் துளி
மனிதம் தேடும் விடியலாகட்டும்
மனிதத்திலே இதயம் மலரட்டும்

2. ஏழை எளியர்க்கு செய்த போதெல்லாம்
எனக்கு செய்தீர் என்று சொன்னீரே
தன்னலம் மறந்து தடைகளைக் கடந்து
இணைய வேண்டும் இயக்கமாகவே
துணிந்து நின்று குரல் கொடுப்போம்
தோழமையில் தோள் கொடுப்போம்
இறையாட்சி மண்ணில் மலரவே
இறை விருப்பம் நிறைவேறவே

Tamil Mass RC christian song with lyrics அலைகடலாய் எழுந்து – Alaikadalai Yaluthu varuki வருகைப் பாடல்

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo