இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு – Yesuvin Kudumbam Ontru Undu

Faith Score+8
Faith Score+8

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு – Yesuvin Kudumbam Ontru Undu Tamil Christian song lyrics,written,tune and sung by Mrs. Margaret Joshua.

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

3. இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிப்பாடல் உண்டு
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin Kudumbam ontru undu song lyrics, இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு பாடல் வரிகள்.Tamil songs

Yesuvin Kudumbam Ontru Undu song lyrics in English

Yesuvin Kudumbam Ontru Undu
Anbu Nirainthidum Idam Undu

1.Uyarvumillai Angu Thazhvumillai
Yealaiyillai Panakkaaran illai
Rajathi Raja Yesu
Entrentum Aandiduvaar.

2.Paavamillai Angu Saabamillai
Viyathillai Kadum Pasiyumillai
Rajathi Raja Yesu
Entrentum Kaathiduvaar

3.Inbamundu Samathanamundu
Vettri Undu Thuthipaadal Undu
Rajathi Raja Yesu
Entrentum Eenthiduvaar.

Mrs. மார்கரெட் ஜாஷ்வா
R-Cool night T-120 F2/4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு – Yesuvin Kudumbam Ontru Undu’, written and sung by Mrs. Margaret Joshua.
  • The song emphasizes themes of love, peace, and the eternal presence of Jesus as King.
  • It includes three stanzas that describe a place free from sin, illness, and want, highlighting the joy and harmony found in Jesus.
  • The lyrics are provided in both Tamil and English for accessibility.
  • The article also links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo