போற்றுவோம் தேவனை – potruvom devanai Tamil Christian song lyrics, Written tune and sung by Dr.Vincent Samuel (MPA)
போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை
1.சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்
2.தேவ ஜனத்தின் ஆகாரமாம்
மன்னா புசித்து ஜீவித்தாரே
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
என்றும் வளருவோம்
3.தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்
நொறுங்கியே உண்மை மனதுடன்
என்றும் தொழுகுவோம்
4.தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆராதிப்போம்
5.சுகந்த பலியாய் நம்மையுமே
படைத்து தேவனை ஆராதிப்போம்
ஆவியின் நிறைவுடன் அன்பர் இயேசுவை
என்றும் போற்றுவோம் –
Pottruvom Devanai Intrum song lyrics, போற்றுவோம் தேவனை பாடல் வரிகள், potruvom devanai lyrics
Pottruvom Thevanai devanai song lyrics in English
pottruvom thevanai
intrum entrumai
aaviyudan unmaiyudan
aarathippom Yesuvai
1.sentra naalinil sugamudan
kaatha thevanai sthothiripom
thanthaen enthanai vanthaen paathamae
entrum sonthamae
2.thaeva janathin aagaramaam
mannaa pusithu jeevithaarae
entrum jeevithida karthar Yesuvil
entrum valaruvom
3.deva kirupai thangidavae
deva devanai aaraathippom – ullam
norungiyae unnmai manathudan
entrum tholukuvom
4.deva aalayam magimaiyaal
nirambi thangida aaraathippom
thuthi paliyudan pottri puzhkalnthumae
saattri aaraathippom
5.Kasantha Baliyaai Nammaiyumae
Padaithu Devanai Aarathippom
Aaviyin Niraivudan Anbar Yesuvai
Entrum Pottruvom
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘போற்றுவோம் தேவனை’, written and sung by Dr. Vincent Samuel.
- The song expresses devotion to Jesus, highlighting themes of worship and gratitude throughout its verses.
- It includes repeated phrases and Sant lyrics that convey the message of faith and praise.
- Links to additional Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

