இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Pothumae Jebathotta Jeya Geethangal Song Lyrics, Written tune and sung by Father S.J. Berchmans

இயேசு போதுமே
எனக்கு போதுமே -2

1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார்
இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்

2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்

3.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர்

4.இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

இயேசு போதுமே எனக்கு பாடல் வரிகள்,  Yesu Pothumae Enaku Lyrics, Viswasa Geethangal lyrics

Yesu Pothumae Enaku Song Lyrics in English

Yesu Pothumae Enaku Pothumae

1.Yesu Kaividaar Unnai Kaividaar
Intrum Kaividaar Avar Entrum Kaividaar

2.Yesu Vallavar Enakku Vallavar
Intrum Vallavar Avar Entrum Vallavar

3.Yesu Nallavar Enakku Nallavar
Intrum Nallavar Avar Entrum Nallavar

4.Yesu Vaazhkintraar Ennil Vaazhkintraar
Intrum Vaazkintraar Avar Entrum Vaazhkintraar

Visuwasa geethangal tamil lyrics , tamil Christians songs lyrics

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the song lyrics for ‘இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku’.
  • The song emphasizes Jesus’s unwavering support, strength, goodness, and presence.
  • It features verses expressing faith in Jesus as a constant, reliable figure.
  • The English translation of the lyrics parallels the Tamil version, maintaining the song’s meaning.
  • The article includes tags for related Tamil Christian songs and lyrics.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo