நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Marathavar Tamil Christian Song Lyrics
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நேசிப்பார் பாவியை யாராயினும்
நோக்கிப் பாரேன் கொல்கதாவை
நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2)
பல்லவி
பார், பார், பார் மனமே
பார சிலுவையில் யார்?
பாவியாம் என்னையும் மீட்டாரே
பாசமுடன் அழைக்கிறார் (2)
2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை
விண்வெளி வீரரும் தேடினரே
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார்
3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை
தேடினர் ஞானியர் தேசமெங்கும்
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானரே (2) – பார்
4. சிந்தினார் இரத்தம் பாவி உனக்காய்
சிந்தித்து பாவி என்றுணர்வாயா
சிறந்த வெற்றி உனக்கெதிரே
சித்தம் வைத்தே உன்னைச் சேர்த்திடுவார் (2) – பார்
நேற்றும் இன்றும் என்றும் பாடல் வரிகள், Neattrum Intrum Entrum Marathavar Lyrics
Neattrum Intrum Entrum Marathavar song lyrics in English
1.Neattrum Intrum Entrum Marathavar
Nesippaar Paaviyai Yarayinum
Nokki paarean Kolgathavai
Nesarin Thiyag siluvaiyai paar-2
Paar Paar Paar Manamae
Paara siluvaiyil Yaar
Paaviyaam Ennaiyum Meettaarae
Paasamudan Alaikkiraar-2
2.Vinnin Magimaiyai padaithorai
Vinnoli veerarum Theadinarae
Deva mainthan thongukintraar
Devattukutti Baliyaneerae -2 – Paar
3.Theadungal Kaanbeer Entruraithorai
Theadinar Ganniyar Desamengum
Deva mainthan thongukintraar
Devattukutti Baliyaneerae -2 – Paar
4.Sinthinaar Raththam paavi unakkaai
Sinthithu Paavi entrunarvaya
Sirantha vettri Unakkethirae
Siththam Vaithae Unnai searthiduvaar -2 – Paar
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Marathavar.’
- The song emphasizes themes of unwavering love and redemption through the figure of Jesus.
- It includes multiple verses that highlight divine qualities and the call for believers to seek faith.
- The article also provides links to related Christian songs and their lyrics.
Estimated reading time: 2 minutes


