Senaigalin Karthar Lyrics – சேனைகளின் கர்த்தர்

Faith Score0
Faith Score0

Senaigalin Karthar Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. J. Grace Priscilla & J. Esther Blessy – சேனைகளின் கர்த்தர்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
இஸ்ரவேலின் தேவன் பரிசுத்தர்
யெகோவா ராஜன் பரிசுத்தர்

சரணம் 1

மகிமையின் தேவன் பரிசுத்தர்
மகத்துவ ராஜன் பரிசுத்தர்
மாசில்லா தேவன் பரிசுத்தர்
மாட்சிமையுள்ளவர் பரிசுத்தர்

சரணம் 2

யெகோவா நிசியே பரிசுத்தர்
யெகோவா எல்ஷடாய் பரிசுத்தர்
யெகோவா ஏல் ஏலி பரிசுத்தர்
யெகோவா யீரே பரிசுத்தர்

சரணம் 3

உன்னதத்தின் தேவன் பரிசுத்தர்
உயிரோடு எழுந்தவர் பரிசுத்தர்
உயிரோடு இருப்பவர் பரிசுத்தர்
உயிரோடு வருபவர் பரிசுத்தர்

Senaigalin Karthar Song Lyrics, சேனைகளின் கர்த்தர் பாடல் வரிகள்

Senaigalin Karthar Lyrics in English

Senaigalin Karthar Parisuthar
Parisuthar Parisuthar
Isravelin Devan Parisuthar
Yehova Rajan Parisuthar

1.Magimaiyin Devan Parisuthar
Magathuva Rajan Parisuthar
Masilla Devan Parisuthar
Maatchimaiyullavar Parisuthar

2.Yehova Nisiyae Parisuthar
Yehova Elshadaai Parisuthar
Yehova El Eli Parisuthar
Yehova Yeerae Parisuthar

3.Unnathathin Devan Parisuthar
Uyirodu Elunthavar Parisuthar
Uyirodu Iruppavar Parisuthar
Uyirodu Varubavar Parisuthar

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Senaigalin Karthar’, written and sung by Sis. J. Grace Priscilla & J. Esther Blessy.
  • It includes the lyrics in both Tamil and English, emphasizing the holiness of God.
  • The song highlights various attributes of God, referencing Jehovah and His various titles in worship.
  • Published by World Tamil Christians, the article promotes Tamil Christian songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo