Senaigalin Karthar Neerae Lyrics – சேனைகளின் கர்த்தர்

Faith Score0
Faith Score0

Senaigalin Karthar Neerae Song Tamil Christian Worship Song Lyrics – சேனைகளின் கர்த்தர்

சேனைகளின் கர்த்தர் நீரே
யுத்தத்தில் வல்லவர் நீரே – 2

நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் – 2

யோர்தானை பிளந்து வழிநடத்தினீர்
எரிகோவை தகர்த்து முன்னேறசெய்தீர் – 2
நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் – 2

மன்னாவை பொழிந்து போஷித்தீரே
மாராவின் கசப்பை மாற்றி தாகம் தீர்த்தீரே – 2
நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் – 2

சிங்கத்தின் கெபியில் பாதுகாத்தீரே
அக்கினி ஜுவாலை அணுகாமல் காத்தீரே – 2
நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் – 2

அதிசயமானவர் ஆச்சரியமானவர்
சேனைகளின் கர்த்தர்நீர் ஒருவரே – 2
சேனைகளின் கர்த்தர் நீர்ஒருவரே

நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்குமாறாதவர்

Senaigalin Karthar Neerae Song Lyrics, சேனைகளின் கர்த்தர் பாடல் வரிகள்

Senaigalin Karthar Neerae Lyrics in English

Senaigalin Karthar Neerae
Yudhathil vallavar Neerae – 2

Neer nallavar, Vallavar, Sirandhavar Vaaaku Maaradhavaar – 2

Yordhaanai pilandhu vazhinadathineer
Yerichovai thagarthu munnera seidheer – 2
Neer nallavar, Vallavar, Sirandhavar Vaaaku Maaradhavaar – 2

Mannavai Pozhindhu Poshitheerae
Maravin kasappai maatri thaagam theertheerae – 2
Neer nallavar, Vallavar, Sirandhavar Vaaaku Maaradhavaar – 2

Singathin Kebiyil paadhugaatheerae
Akkini Juvaalai anugaamal kaatherae – 2
Neer nallavar, Vallavar, Sirandhavar Vaaaku Maaradhavaar – 2

Adhisayamaanavar Aachariyamaanavar
Senaigalin Karthar Neer oruvarae -2
Senaigalin Karthar Neer oruvarae

Neer nallavar, Vallavar, Sirandhavar Vaaaku Maaradhavaar

Key Takeaways

  • Senaigalin Karthar Neerae Song Lyrics is a Tamil Christian worship song that praises God.
  • The lyrics highlight God’s power, mercy, and reliability through various biblical references.
  • A translation of the song lyrics into English is also provided for broader understanding.
  • Additional links to related Christian song lyrics are available for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo