இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa
இயேசப்பா என் இயேசப்பா
என் சுவாசமே நீர் தானப்பா
இயேசப்பா என் இயேசப்பா
எல்லாமே நீர் தானப்பா-2
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மாறாது உந்தன் நேசமே-2
குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா
புயல்கள் அடிக்கும் போது
கஷ்டங்கள் சூழும் போது
நீரே என்னோடிருப்பீர்-2
இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா
Yesappa En Yesappa song lyrics in English
Yesappa En Yesappa
En Swasamae Neer Thanappa
Yesappa En Yesappa
Ellamae Neer Thanappa
Malaiaki Vilakinalum
Parvathangal Pearnthalum
Maraathu Unthan Neasamae -2
Kuraiyathu Unthan Paasamae- Yesappa
Puyalgal Adikkum Pothu
Kastangal Soozhum Pothu
Neerae Ennodirupeer-2
Ilaipaaruthal Suttrilum Tharuveer – Yesappa
- கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
- நல்வழி மெய் ஜீவன் – Nal vazhi Mei Jeevan
- நானும் என் வீட்டாருமோ உம்மை – Naanum En Veetarumo Ummai Lyrics
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku – 10 பைசாவுக்கும் song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
- Aa Nalla Sobanam Lyrics – ஆ நல்ல சோபனம்
- Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன்