இறைவனைப் போற்றிப் புகழ்வோம் – Iraivanai Pottri Pugaluvom song lyrics

Deal Score0
Deal Score0

இறைவனைப் போற்றிப் புகழ்வோம் – Iraivanai Pottri Pugaluvom song lyrics

பல்லவி

இறைவனைப் போற்றிப் புகழ்வோம் எங்கள்
இருநூறாம் ஆண்டு நிறைவு விழாவில்.

அனுபல்லவி

திருநெல்வேலியின் திருச்சபை வளர
திருப்பணியாளரின் திருப்பணி பெருக.

சரணங்கள்

1.நிறைவான ஆவி புறாவைப் போல் இறங்கும்
குறைகளை நீக்கி கறைகளைப் போக்கும்
திறமுள்ள வலிமை பெற பலமருளும்
பிறர்நலம் கருதி உரமுடன் உழைத்து.

2.ஒலிவ இலைபோல் பொலிவுறும் சமாதானம்
பலியாட்டுக்குட்டிப் பலியினால் கிட்டும்
வலிந்த தம் அன்பால் மலிந்தது கிருபை
நலிந்த நம்மக்கட்குப் பலித்தது நன்மை.

3.மலர்ந்திடும் லீலி மலர்போலத் தூய்மை
புலர்ந்திடும் நீதி பலர் மனம்மாறிட
உலர்ந்திட்ட எலும்புகள் உலகிலுயிர் பெற்றுத்
துலங்கிடத் திருச்சபை இலங்கிடச் செய்த

4. ஒளிபெற்று எங்கும் ஒளியுடன் வாழ்ந்து
ஒளியின் பிள்ளைகளாய் ஒளி வீசிடுவோம்
ஒளிதனில் மற்றோரை வழி நடத்திடுவோம்
ஒளி பிரகாசிக்க விழிப்புடன் ஜெபித்து

5. ஆலயந்தோறும் அவர் நாமம் துதித்து
சீலமுடன் நாமும் செலுத்துவோம் நன்றி
வேலையில் புகுமுன் வேதம் வாசித்து
காலையும் மாலையும் களிப்புடன் புகழ்ந்து

6. கிறிஸ்துவை அறிகிற அறிவினில் வளர்ந்து
பரிசுத்த ஆவியின் பலன் மிக அடைந்து
பரிசுத்தம் சமாதானம் பெருகிடத் திருச்சபை
எரிந்திடும் விளக்காய் எங்கும் பிரகாசிக்க

Iraivanai Pottri Pugaluvom song lyrics in english

Iraivanai Pottri Pugaluvom Engal
Irunooraam Aandu Niraivu Vizhavil

Thirunelveliyin Thirusabai Valara
Thirupaniyaalarin Thirupani Peruga

1.Niraivaana Aavi Puraavai Poal Irangum
Kuraigalai Neekki Karaikalai Pokkum
Thiramulla Valimai Pera Balamarulum
Pirar Nalam Karuthi Uramudan Ulaiththu

2.Oliva Ilaipoal Poliuvrum Samaathaanam
Paliyaattu Kutti Paliyinaal Kittum
Valintha Tham Anbaal Malinthu Kirubai
Nalintha Namakkkatku Paliththathu Nanmai

3.Malarnthidum Leeli Malar pola Thooimai
Pulainthidum Neethi Palar Manam Maarida
Ularnthitta Elumbungal Ulugiluyir Pettru
Thulangida Thirusabai Elangida Seitha

4.Ozhi Pettru Engum Ozhiyudan Vaalnthu
Ozhiyin Pillaiyaai Ozhi Veesiduvom
Ozhithanil Mattorai Vazhi Nadaththiduvom
Oazhi Pirakaasikka Vizhippudan Jebiththu

5.Aalayanthorum Avar Naamam THuthithu
Seelamudan Naamum Sealuththuvom Nantri
Vealaiyil Pugumun Vedham Vaasiththu
Kaalaiyum Maalaiyum Kalippudan Pugalnthu

6.Kiristhuvai Arikira Arivinaal valarnthu
Parisuththa Aaviyin Balan Miga Adainthu
Parisuththam Samaathaam Perugida Thirusabai
Erinthidum Vilakkaai Engum Pirakaasikka

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo