காரியங்கள் மாறுதலாய் – Kariyangal maaruthalaai

Deal Score+1
Deal Score+1
Join Us 

காரியங்கள் மாறுதலாய் -Kariyangal maaruthalaai

காரியங்கள் மாறுதலாய் முடிய வச்சாரு
என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு
இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு
இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே
ஜெயத்தை முன் குறிச்சாரே-2
பெலவீனன் நான் பெலவான் முன்னே
சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

சின்னவனா இருந்த என்ன
ஆயிரமா பெறுக வச்சாரு-2
மங்கி மங்கி வாழ்ந்த என்ன
மகிமையா வாழ வச்சாரு-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்

You can have your AliDropship plugin forever now and start your Drop shipping

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password