ஜே ஜே என்று சொல்லுவோம் – Jey Jey Entru solluvom
ஜே ஜே என்று சொல்லுவோம் – Jey Jey Entru solluvom
ஜே ஜே என்று சொல்லுவோம்
இயேசு ராஜாவுக்கே -2
ஜெயம் ஜெயம் நமக்கு தந்தார் – இயேசு
ஜெயம் ஜெயம் நமக்கு தந்தார்
ஜே ஜே ஜே என்று சொல்லுவோம்
இயேசு ராஜாவைப் பாடுவோம்
1. நாம் வாழ நல்ல காற்று தந்தார்
நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்-2
நாம் வாழ நல்ல சுகம் தந்தார்
நாளெல்லாம் அவரை வாழ்த்திடுவோம்-2
2. நாம் வாழ சொந்த மகனைத் தந்தார்
நாளெல்லாம் அவரை வாழ்த்திடுவோம்-2
நாம் வாழ இயேசு ஜீவன் தந்தார்
நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்-2
3. சாத்தானை சிலுவையில் ஜெயித்துவிட்டார்
நாளெல்லாம் அவரை போற்றிடுவோம்-2
ராஜாதி இயேசு ராஜாவை
என்றென்றும் பாடி துதித்திடுவோம்-2
Jey Jey Entru solluvom song lyrics in english
Jey Jey Entru solluvom
Yesu rajavukkae -2
Jeyam Jeyam Namakku Thanthaar Yesu
Jeyam Jeyam Namakku Thanthaar
1.Naam Vaazha Nalla Kaattru thanthaar
Naalelaam Avarai Pottriduvom-2
Naam Vaazha Nalla Sugam Thanthaar
Naalelaam Avarai Vaalththiduvom-2
2.Naam Vaazha Sontha Maganai Thanthaar
Naalellaam Avarai Vaalthiduvom-2
Naam Vaazha Yesu Jeevan Thanthaar
Naalellaam Avarai Pottriduvom-2
3.Saaththanai Siluvaiyil Jeyithuvittaar
Naalelaam Avarai Pottriduvom-2
Raajathai Yesu Raajai
Entrentrum Paadi Thuthithiduvom-2