முடிந்ததென்றீரோ ஐயா – Mudinthathu Enteero Aiyya

Deal Score+1
Deal Score+1

பல்லவி

முடிந்ததென்றீரோ ஐயா
முன்னாள் வினையான தெல்லாம்

சரணங்கள்

1. தேவ பிதா சித்தமதைத் திட்டமாகவே
செய்து நிறைவேற்றி இப்போ சிலுவை மீதேறி நின்று – முடி

2. பூரணரான இயேசு புண்ணியக் கிரியை
பூர்த்தியாய் செய்து இப்போ பூமி விட்டேகு முன்னே – முடி

3. வேண்டிய பாடனைத்தும் வேதனே தீரும்
தாண்டியே உத்தரித்து தாரணி விட்டேகு முன்னே – முடி

4. தேவ கற்பனைகளெல்லாம் திடமாகவே
செய்து முடித்தானபின்பு ஜெயசீலராக இன்று – முடி

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password