யாருக்கு என் மேல் கவலை – Yaarkku En mel kavalai
Shop Now: Bible, songs & etc
யாருக்கு என் மேல் கவலை?
யாருக்கு என் மேல் அன்பு
ஒருவருக்கே அவர் ஒருவருக்கே
உலகத்தை படைத்தவர் அவர்
உயிரையே தந்தவர் அவர்
அவர் யார்? அவர் யார்?
அவர் மேய்ப்பர் இயேசுவே
யாருக்கு என் மேல் கவலை?
யாருக்கு என் மேல் அன்பு
ஒருவருக்கே அவர் ஒருவருக்கே
உலகத்தை படைத்தவர் அவர்
உயிரையே தந்தவர் அவர்
அவர் யார்? அவர் யார்?
அவர் மேய்ப்பர் இயேசுவே