வருஷத்தை நன்மையால் | Varushathai Nanmaiyaal

Deal Score+1
Deal Score+1

scale:
F MINOR.
tempo:
89.
பல்லவி:
வருஷத்தை நன்மையால் முடிசூட்டி பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர், 2,
இந்தப் புதிய ஆண்டை தந்தீரே புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே. 2.
அனுபல்லவி:
மகிமையின் தேவனே மகத்துவராஜனே. 2.
கவி 1:
ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே, 2,
என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே.2.
மகிமையின்:
கவி 2:
பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே, 2,
என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே. 2.
மகிமையின்:
கவி 3:
மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது, 2,
என் பெலவீனத்தில் உம் பெலன் பூரணமாய் விளங்கும். 2.
மகிமையின்:.

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password