விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே
நான் வீணாகி போவதில்லை – உம்
நிழலும் என் நிழலிலே
தடுமாறி விழுவதில்லை
நாளை என்னவாய் மாறும் என்று
என் சிந்தனை ஒடும் போதிலும்
ஒடி வா என்று அழைத்து உந்தன்
தோள்களில் சுமந்து நடத்திடுவீர்

என்னில் இல்லாததில் எல்லாம்
நீர் உண்டென்று நான் பார்க்க
படகை விடாத நங்கூரம்
நீர் என்னை விடமாட்டீர்
விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
நீர் உண்டென்று நான் பார்க்க
உம் உள்ளங்கையிலே
என்னை வரைந்து வைத்தவரே

1.வானை எல்லாம் – உம்
ஒரு கையில் நீர் அடக்கி ஆழ
பூமி உந்தன் பாதபடி
காற்றும் உந்தன்
சொல்க்கேட்டு விலகிப்போக
தூதர் உம்மை பாடி மகிழ
கோடி ஜனங்கள் கூடி வாழ
என் மேல் உம் கண் வைத்தீரே

என்னில் இல்லாததில் எல்லாம்
நீர் உண்டென்று நான் பார்க்க
படகை விடாத நங்கூரம்
நீர் என்னை விடமாட்டீர்
விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
நீர் உண்டென்று நான் பார்க்க
உம் உள்ளங்கையிலே
என்னை வரைந்து வைத்தவரே

2.கண்ணீர் மழையாய்
நிறைந்த எந்தன் சோக வாழ்வில்
வானவில்லாய் – என்
வாழ்வில் வண்ணம் சேர்க்க
எனக்காய் நீர் மறிக்க
யோசிக்கவில்லையே
என்னிலும் வேறெதுவும்
உமக்கு பெரிதில்லயே

விலகா உம் அன்பில்
நான் வீணாகி போவதில்லை – உம்
நிழலும் என் நிழலிலே
தடுமாறி விழுவதில்லை
நாளை என்னவாய் மாறும் என்று
என் சிந்தனை ஒடும் போதிலும்
ஒடி வா என்று அழைத்து உந்தன்
தோழ்களில் சுமந்து நடத்திடுவீர்

என்னில் இல்லாததில் எல்லாம்
நீர் உண்டென்று நான் பார்க்க
படகை விடாத நங்கூரம்
நீர் என்னை விடமாட்டீர்
விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
நீர் உண்டென்று நான் பார்க்க
உம் உள்ளங்கையிலே
என்னை வரைந்து வைத்தவரே

Vilaga Um Anbile song lyrics in english

Vilaga Um Anbile
Nan Veenagi Povathillai
Um Nizhalum En Nizhalile
Thadumaari Vizhuvathillai
Naalai Ennavai Marum Endru
En Sinthanai Oodum Pothilum
Oodi vaa Endru Azhaithu
Unthan Tholgalil Sumanthu Nadathiduveer

Ennil Illathathil Ellam
Neer Undendru Nan Paarka
Padagai Vidatha Nangooram
Neer Ennai Vidamaateer
Vilaichal Illatha En vazhvil
Neer Undendru Nan Paarka
Um Ullangaiyile Ennai Varainthuvaithavare

1. Vaanai Ellam
Um Oru Kaiyil Neer Adaki Aazha
Boomi Unthan Pathapadi
Kaatrum Unthan
Sol Ketu Vilagi Poga
Thoothar Ummai Padi Magizha
Kodi janangal Koodi Vaazha
En Mel Um Kan Vaitheerey

Ennil Illathathil Ellam
Neer Undendru Nan Paarka
Padagai Vidatha Nangooram
Neer Ennai Vidamaateer
Vilaichal Illatha En vazhvil
Neer Undendru Nan Paarka
Um Ullangaiyile Ennai Varainthuvaithavare

2. Kanneer Mazhaiyaai
Niraintha Enthan Soga Vazhvil
Vaanavillai En Vazhvil Vannam Serkka
Enakkai Neer Marikka Yosikavillaiye
Ennilum Verethuvum Umaku Perithillaiye
Enakkai Neer Marikka Yosikavillaiye
Ennilum Verethuvum Umaku Perithillaiye

Vilaga Um Anbile
Nan Veenagi Povathillai
Um Nizhalum En Nizhalile
Thadumaari Vizhuvathillai
Naalai Ennavai Marum Endru
En Sinthanai Oodum Pothilum
Oodi vaa Endru Azhaithu
Unthan Tholgalil Sumanthu Nadathiduveer

Ennil Illathathil Ellam
Neer Undendru Nan Paarka
Padagai Vidatha Nangooram
Neer Ennai Vidamaateer
Vilaichal Illatha En vazhvil
Neer Undendru Nan Paarka
Um Ullangaiyile Ennai Varainthuvaithavare

 

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo